0.3 C
New York
Thursday, February 22, 2024

Buy now

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate வேலைவாய்ப்பு – Anna University Recruitment 2023!

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate வேலைவாய்ப்பு – Anna University Recruitment 2023!

அண்ணா பல்கலைக்கழகத்தின் (Anna University) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Project Associate, Technical Assistant, Skilled Assistant ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)
பணியின் பெயர்:

Project Associate, Technical Assistant, Skilled Assistant

காலிப்பணியிடங்கள்:

03 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: 

சென்னை

கல்வி தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc, M.Tech, B.Tech, M.Phil, Ph.D
அனுபவம்:

குறைந்தது 02 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: 

Project Associate ரூ.30,000/- முதல் ரூ.32,500/- வரை,

Technical Assistant – ரூ.20,000/-,

Skilled Assistant – ரூ.250/- முதல் ரூ.400/- வரை (ஒரு மணிநேரத்திற்கு)

தேர்வு முறை:

Interview
விண்ணப்பிக்கும் முறை:

Online /  Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி:

rusapo12.au@gmail.com

விண்ணப்பிக்க இறுதி நாள்:

23.06.2023
Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles