19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Anna University Recruitment 2023!

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Anna University Recruitment 2023!

Project Associate – I பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் 06 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    

Project Associate – I பணி பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)
பணியின் பெயர்: Project Associate – I
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான கால அளவு: குறைந்தது 06 மாதங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, MCA, M.Sc
அதிகபட்ச வயது வரம்பு: 35 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை + HRA
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: Online /Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: Dr. S. Sendhilkumar, Associate Professor and Principal Investigator, Department of Information Science and Technology, College of Engineering, Guindy, Anna University, Chennai – 600 025
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 17.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 24.05.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles