16.1 C
New York
Sunday, May 19, 2024

Buy now

அண்ணா பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – Anna University Recruitment 2023!

அண்ணா பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – Anna University Recruitment 2023!

Project Associate – I, Project Assistant பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) மூலம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.    

அண்ணா பல்கலைக்கழக பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)
பதவியின் பெயர்: Project Associate – I, Project Assistant
மொத்த பணியிடங்கள்: 06 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, MCA, M.Sc
அனுபவம்: குறைந்தது 02 ஆண்டுகள் (Project Associate – I)
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.12,000/- முதல் ரூ.35,000/- வரை
தேர்வு முறை: Written Test / Interview
விண்ணப்பிக்கும் முறை: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: CSRC, Anna University, Chennai
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles