9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – Anna University Recruitment 2023!

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – Anna University Recruitment 2023!

Professional Assistant / Clerical Assistant, Peon Cum Driver ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழக பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)
பதவியின் பெயர்:

Professional Assistant / Clerical Assistant, Peon Cum Driver

மொத்த பணியிடங்கள்:

02 பணியிடங்கள்
கல்வி தகுதி:

08ம் வகுப்பு, B.Com, BBA, BCA, M.Com, MBA, MCA

வயது வரம்பு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
சம்பளம்:

ரூ.445/- முதல் ரூ.771/- வரை (ஒரு நாளைக்கு)

தேர்வு முறை:

நேர்முகத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை:

Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Director, Centre for Water Resources, Anna University, Chennai – 600 025
விண்ணப்பிக்க இறுதி நாள்:

09.06.2023

Download Notification & Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles