33.1 C
New York
Monday, June 24, 2024

Buy now

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு நாளைக்கு ரூ.872/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023!

அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசு வேலை தேடுபவர்கள் இடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த அறிவிப்பில் Professional Assistant I / II, Peon பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.471/- முதல் ரூ.872/- வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Professional Assistant I / II பணி பற்றிய முழு விவரங்கள்:

 நிறுவனத்தின் பெயர்:  Anna University
பணியின் பெயர்: Professional Assistant I / II, Peon
காலிப்பணியிடங்கள் : 02
கல்வி தகுதி : கல்வி வாரியத்தில் 08ம் வகுப்பு, பணி சார்ந்த துறையில் B.E/B.Tech
வயது வரம்பு: அதிகபட்சம் 30
ஊதியம்: ஒரு நாளைக்கு ரூ.471/- முதல் ரூ.872/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.12.2023
Download Notification Link: Click Here
Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles