12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

அண்ணா பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு 2023 – Anna University Recruitment 2023!

அண்ணா பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு 2023 – Anna University Recruitment 2023!

அண்ணா பல்கலைக்கழகத்தின் (Anna University) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Calibration Trainee, Junior Research Fellow (JRF) ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Anna University பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)
பணியின் பெயர்:

Calibration Trainee,

Junior Research Fellow (JRF)

காலிப்பணியிடங்கள்: 03 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:   பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma, BE, B.Tech, M.Tech
விண்ணப்பிக்க தேவையான வயது: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.8,000/- முதல் ரூ.31,000/- வரை
தேர்வு செய்வதற்கான வழிமுறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Offline / Online
தபால் செய்ய வேண்டிய முகவரி (Calibration Trainee): அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி:

Calibration Trainee – au.nhhid@gmail.com,

JRF – projectsagnlabs@gmail.com

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.08.2023
Download Notification & Application Link:

Click Here

Click Here

Download Google Form Link (Calibration Trainee): Click Here 
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles