22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

அண்ணா பல்கலைக்கழகத்தில் Gym Trainers வேலைவாய்ப்பு – Anna University Recruitment 2023!

அண்ணா பல்கலைக்கழகத்தில் Gym Trainers வேலைவாய்ப்பு – Anna University Recruitment 2023!

அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Gym Trainers பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Gym Trainers பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)
பதவியின் பெயர்: Gym Trainers
பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: சென்னை
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Graduate Degree
அனுபவம்: குறைந்தது 02 ஆண்டுகள்
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.15,000/- முதல் ரூ.20,000/- வரை
தேர்வு செய்வதற்கான வழிமுறை: நேர்காணல்
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 26.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles