12.1 C
New York
Friday, April 19, 2024

Buy now

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Anna University Recruitment 2023!

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.40,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Anna University Recruitment 2023!

அண்ணா பல்கலைக்கழகத்தின் (Anna University) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Business Liaison Officer பணிக்கான காலியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.40,000/- ஊதியமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Business Liaison Officer பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)
பணியின் பெயர்: Business Liaison Office
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான தகுதி: Graduate Degree + M.Sc / MBA
அனுபவ காலம்: 02 வருடங்கள்
அதிகபட்ச வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.40,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Written Test, Interview
விண்ணப்பிக்கும் விதம்: Offline / Online
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: au.nhhid@gmail.com
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles