Amul நிறுவனத்தில் ரூ.25,000,00/- ஆண்டு ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Amul Recruitment 2023!
Amul நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Corporate Chef பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கென ரூ.25 லட்சம் ஆண்டு ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
Corporate Chef பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
Amul நிறுவனம் |
பணியின் பெயர்: |
Corporate Chef |
காலியிடங்கள்: |
Various |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: |
Hospitality and Hotel Management பாடப்பிரிவில் B.Sc Degree |
விண்ணப்பிக்க தேவையான அனுபவம்: |
10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை |
விண்ணப்பிக்க தேவையான வயது: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: |
ரூ.20,00,000/- முதல் ரூ.25,00,000/- வரை (ஒரு ஆண்டுக்கு) |
தேர்வு செய்யப்படும் முறை: |
நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது) |
விண்ணப்பிப்பதற்கான முறை: |
Online |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
விரைவில் அறிவிக்கப்படும் |
Download Notification & Application Link: |
Click Here |
Official Website Link: |