12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

Amazon நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – Amazon Recruitment 2023!

Amazon நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – Amazon Recruitment 2023!

தனியார் இ-வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான Amazon ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Process Lead (Alexa Shopping) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Process Lead பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Amazon நிறுவனம்
பணியின் பெயர்: Process Lead (Alexa Shopping)
மொத்த பணியிடங்கள்: Various
பணியமர்த்தப்படும் இடம்:   சென்னை
கல்வி தகுதி: Bachelor’s Degree, MBA
அனுபவ விவரம்: 02 ஆண்டுகள் முதல் 06 ஆண்டுகள் வரை
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Amazon நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான முறை: நேர்முகத்தேர்வு, எழுத்துத் தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான முறை: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles