14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

Amazon நிறுவன வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || Amazon Recruitment 2023!  

Amazon நிறுவன வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || Amazon Recruitment 2023!  

Amazon நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Digital Content Associate, Prime Video Digiflex பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Amazon நிறுவன பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Amazon நிறுவனம்
பதவியின் பெயர்: Digital Content Associate, Prime Video Digiflex
மொத்த பணியிடங்கள்: Various
பணியமர்த்தப்படும் இடம்: சென்னை
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Bachelor’s Degree
பிற தகுதி: Microsoft Office தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Amazon நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Interview (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles