21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

Amazon நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – Amazon Recruitment 2023!

Amazon நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – Amazon Recruitment 2023!

தனியார் இ-வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான Amazon நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் AI Data Validator, OPTIMA (Alexa Shopping) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Amazon நிறுவன பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Amazon நிறுவனம்
பணியின் பெயர்: AI Data Validator, OPTIMA (Alexa Shopping)
காலிப்பணியிடங்கள்: Various
கல்வி தகுதி: Science, Computer Science, English பாடப்பிரிவில் Bachelor’s Degree
அனுபவம்: 01 வருடம்
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: Amazon நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles