19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

Air India நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – Air India Recruitment 2023!

Air India நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – Air India Recruitment 2023!

Air India நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Data Tech Architect பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, அனுபவம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Data Tech Architect பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Air India நிறுவனம்
பணியின் பெயர்: Data Tech Architect
காலியிடங்கள்: Various
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree
அனுபவம்: 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Air India நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான முறை: Interview (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 10.07.2023
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles