22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

Air India நிறுவனத்தில் Data Tech Architect வேலைவாய்ப்பு 2023 – Air India Recruitment 2023!

Air India நிறுவனத்தில் Data Tech Architect வேலைவாய்ப்பு 2023 – Air India Recruitment 2023!

தேசிய விமான சேவை நிறுவனமான Air India ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை 08.08.2023 அன்று வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Data Tech Architect பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Data Tech Architect பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Air India நிறுவனம்
பதவியின் பெயர்:

Data Tech Architect

காலியிடங்கள்:

Various
பணிக்கான தகுதி:

Graduate Degree (Technical)

அனுபவ காலம்:

Data Architect ஆக 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்திருக்க வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்:

Air India நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)

விண்ணப்பிப்பதற்கான முறை:

Online
விண்ணப்பிக்க கடைசி நாள்:

விரைவில் அறிவிக்கப்படும்

Download Notification & Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles