21.6 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

டிகிரி முடித்தவர்களுக்கு Air India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 !

ஏர் இந்தியா இந்தியாவின் தேசிய விமான சேவை நிறுவனமாகும். இந்த Air India நிறுவனத்தில் Data scientist Lead, Salesforce Developer பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Data scientist Lead, Salesforce Developer பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: Air India
பணியின் பெயர்: Data scientist Lead, Salesforce Developer
காலிப்பணியிடங்கள் : Various
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Bachelor’s or Master’s degree
சம்பளம் பற்றிய விவரம்  : தகுதி மற்றும் திறமைக்கேற்ப
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification Link: Click Here

Click Here

 Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles