9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

Air India நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || Air India Recruitment 2023!  

Air India நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || Air India Recruitment 2023!  

இந்தியாவின் தேசிய விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான Air India நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Cabin Crew (Female) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இப்பணிக்கான நேர்காணல் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.    

Cabin Crew பணி பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: Air India
பணியின் பெயர்: Cabin Crew (Female)
மொத்த பணியிடங்கள்: Various
பணியமர்த்தப்படும் இடம்: டெல்லி
கல்வி தகுதி: 12ம் வகுப்பு
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை
வயது தளர்வு: அனுபவசாலிகளுக்கு அதிகபட்சம் 35 வயது
மாத சம்பளம்: Air India நிறுவன விதிமுறைப்படி
தேர்வு முறை: நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்: 29.05.2023
நேர்காணல் நடைபெறும் நேரம்: காலை 9.30 மணி முதல் மதியம் 12.30  மணி வரை
நேர்காணல் நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்:  24.05.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.05.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles