31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

ஏர் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Air India Recruitment 2023!

ஏர் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Air India Recruitment 2023!

Cabin Crew பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Air India நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Air India நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:  
நிறுவனத்தின் பெயர்: Air India நிறுவனம்
பதவியின் பெயர்: Cabin Crew
மொத்த பணியிடங்கள்: Various
பணியமர்த்தப்படும் இடம்: புனே, அமிர்தசரஸ்
கல்வி விவரம்: 12ம் வகுப்பு
வயது விவரம்: Fresher – 18 வயது முதல் 27 வயது வரை, Experience – 35 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: Air India நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்: 25.05.2023, 26.05.2023
நேர்காணல் நடைபெறும் நேரம்: காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை
நேர்காணல் நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 19.05.2023
Download Notification & Application Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles