0.8 C
New York
Thursday, February 22, 2024

Buy now

AIR India நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – Air India Recruitment 2023!

AIR India நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – Air India Recruitment 2023!

AIR India நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Cabin Crew பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை  பின்வருமாறு தரப்பட்டுள்ளது.  

Cabin Crew பணி குறித்த தகவல்கள்: 

நிறுவனத்தின் பெயர்: AIR India நிறுவனம்
பதவியின் பெயர்: Cabin Crew
காலியிடங்கள்: Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி: 12ம் வகுப்பு
வயது வரம்பு: Fresher – 18 வயது முதல் 27 வயது வரை, Experienced – 35 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: AIR India நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்: 06.06.2023
நேர்காணல் நடைபெறும் நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 12.30 மணி வரை
நேர்காணல் நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: 05.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link:  Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles