25.4 C
New York
Friday, May 24, 2024

Buy now

Air India நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு || Air India Recruitment 2023!

Air India நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு || Air India Recruitment 2023!

Cabin Crew பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Air India நிறுவனம் ஆனது தனது வலைதள பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இப்பணிக்கு விருப்பமுள்ள நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள். இப்பணிக்கான நேர்காணல் குறித்த தகவல்கள் அனைத்தும் மிகவும் எளிமையான முறையில் இப்பதிவில் தரப்பட்டுள்ளது.

Cabin Crew பணி பற்றிய விரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Air India நிறுவனம்
பதவியின் பெயர்:

Cabin Crew

மொத்த பணியிடங்கள்:

Various
பணிக்கான தகுதி:

12ம் வகுப்பு

பணிக்கான வயது:

அனுபவசாலிகள் – அதிகபட்சம் 35 வயது, மற்ற நபர்கள் – 18 வயது முதல் 27 வயது வரை
வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஊதியம்:

Air India நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான முறை:

நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் நாள்:

22.08.2023
நேர்காணல் நடைபெறும் நேரம்:

காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை

நேர்காணல் நடைபெறும் இடம்:

அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்பிக்க கடைசி நாள்:

21.08.2023
Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles