14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

Air India நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு || Air India Recruitment 2023!

Air India நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு || Air India Recruitment 2023!

Air India நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Cabin Crew (Female) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Cabin Crew பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Air India
பணியின் பெயர்:

Cabin Crew (Female)

காலியிடங்கள்: Various
பணிக்கான தகுதி: 12ம் வகுப்பு
பணிக்கான வயது: Freshers – 18 வயது முதல் 27 வயது வரை, Experienced Person – அதிகபட்சம் 35 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: Air India நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான முறை: நேர்காணல்
விண்ணப்பிப்பதற்கான முறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 02.08.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles