9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

விமான துறையில் Associate வேலைவாய்ப்பு 2023 – Air India Recruitment 2023!

விமான துறையில் Associate வேலைவாய்ப்பு 2023 – Air India Recruitment 2023!

இந்தியாவின் தேசிய விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான Air India நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Associate பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

Associate பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Air India
பணியின் பெயர்: Associate
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான தகுதி: Bachelor’s Degree
அனுபவ காலம்: 03 ஆண்டுகள் முதல் 04 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Air India நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்முக தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 04.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles