21.2 C
New York
Thursday, May 23, 2024

Buy now

Air India நிறுவனத்தில் Analyst வேலைவாய்ப்பு – Air India Recruitment 2023!

Air India நிறுவனத்தில் Analyst வேலைவாய்ப்பு – Air India Recruitment 2023!

Air India நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Analyst (Demand Domestic), Frontline Staff பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

Air India நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Air India நிறுவனம்
பணியின் பெயர்: Analyst (Demand Domestic), Frontline Staff
காலிப்பணியிடங்கள்: Various
கல்வி விவரம்: ஏதேனும் ஒரு Degree
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Air India நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 07.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles