9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

Air India நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || Air India Recruitment 2023!

Air India நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || Air India Recruitment 2023!

தேசிய விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான Air India நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, AEM Developer பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

AEM Developer பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Air India நிறுவனம்
பதவியின் பெயர்: AEM Developer
மொத்த பணியிடங்கள்: Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree
அனுபவம்: 02 ஆண்டுகள் முதல் 03 ஆண்டுகள் வரை
பிற தகுதி: XML, HTML5, CSS, Java Script, Java, Java EE, Servlets, HTL / Sightly skills
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: Air India நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் வழிமுறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 19.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles