22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

Air Asia நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || Air Asia Recruitment 2023!

Air Asia நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Online விண்ணப்பங்கள் வரவேற்பு || Air Asia Recruitment 2023!

Air Asia நிறுவனத்தின் வலைத்தள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Security Agent, Assistant Security Officer பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Air Asia நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Air Asia நிறுவனம்
பணியின் பெயர்: Security Agent, Assistant Security Officer
காலிப்பணியிடங்கள்: Various
கல்வி விவரம்: Graduate Degree
அனுபவ விவரம்: 1 ஆண்டு முதல் 3.5 ஆண்டுகள் வரை
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Air Asia நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 23.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.06.2023
Download Notification & Application Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles