14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

AIR ASIA நிறுவன வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || AIR ASIA Recruitment 2023!

AIR ASIA நிறுவன வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || AIR ASIA Recruitment 2023!

AIR ASIA நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Assistant Security Officer, Security Agent ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் Online வாயிலாக பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

AIR ASIA நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: AIR ASIA நிறுவனம்
பணியின் பெயர்: Assistant Security Officer, Security Agent
காலிப்பணியிடங்கள்: Various
கல்வி தகுதி: Graduate Degree
முன்னனுபவம்: 0 ஆண்டு முதல் 3.5 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Air Asia நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 03.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.07.2023
Download Notification & Application Link: Assistant Security Officer – Click Here

Security Agent – Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles