22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

AIIMS நிறுவனத்தில் ரூ.2,09,200/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – AIIMS Recruitment 2023!

AIIMS நிறுவனத்தில் ரூ.2,09,200/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – AIIMS Recruitment 2023!

AIIMS நிறுவனத்தில் Registrar, Assistant Controller of Examination, Accounts Officer, Assistant Administrative Officer போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை JIPMER நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    

AIIMS நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: AIIMS நிறுவனம்
பதவியின் பெயர்: Registrar, Assistant Controller of Examination, Accounts Officer, Assistant Administrative Officer, Executive Assistant, Personal Assistant, Upper Division Clerk
மொத்த பணியிடங்கள்: 09 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, MBA, PG Diploma
முன்னனுபவம்:. அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 05 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.25,500/- முதல் ரூ.2,09,200/- வரை
தேர்வு முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: Dr. Kusa Kumar Saha, Nodal Officer (AIIMS, Madurai), Admin I (Recruitment Cell), JIPMER, Puducherry – 605 006.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 24.07.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles