22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

AIESL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.47,625/- ஊதியம் || 24 காலிப்பணியிடங்கள்!

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Officer பணிகளுக்கென 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு ரூ.47,625/- சம்பளம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Officer பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Air India Engineering Services Limited
பணியின் பெயர்: Officer
காலிப்பணியிடங்கள் : 24
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Post Graduate Degree
வயது வரம்பு: அதிகபட்சம் 45
ஊதியம்: மாதம் ரூ.47,625/-
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.12.2023
Download Notification Link: Click Here
Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles