12.1 C
New York
Friday, April 19, 2024

Buy now

AICTE நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்.. || AICTE Recruitment 2023!

AICTE நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்.. || AICTE Recruitment 2023!

All India Council For Technical Education (AICTE) நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Standing Counsels பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Standing Counsels பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: All India Council For Technical Education (AICTE)
பணியின் பெயர்: Standing Counsels
காலிப்பணியிடங்கள்: Various
பணிக்கான கல்வி தகுதி: Law பாடப்பிரிவில் டிகிரி
முன்னனுபவம்: Advocate ஆக குறைந்தது 10 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: AICTE நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்முகத்தேர்வு, எழுத்து தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2023
Download Notification Link:

Click Here

Click Here

Click Here

Click Here 

Download Application Form Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles