AIASL நிறுவனத்தில் 998 காலியிடங்கள் – 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு || AIASL Recruitment 2023!
Air India-வின் துணை நிறுவனமான AI Airport Service Limited (AIASL) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Handyman, Utility Agent ஆகிய பணிகளுக்கான 998 காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
AIASL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | AI Airport Service Limited (AIASL) |
பணியின் பெயர்: | Handyman, Utility Agent |
காலியிடங்கள்: | 998 பணியிடங்கள் |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: | 10ம் வகுப்பு |
விண்ணப்பிக்க தேவையான பிற தகுதி: | ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் புலமை பெற்றிருக்க வேண்டும் |
விண்ணப்பிக்க தேவையான வயது: | அதிகபட்சம் 28 வயது |
வயது தளர்வு: | OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள் |
ஊதியம்: | ரூ.21,330/- (ஒரு மாதத்திற்கு) |
தேர்வு செய்வதற்கான வழிமுறை: | Physical Endurance Test, Personal / Virtual Screening |
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: | Offline |
விண்ணப்ப கட்டணம்: | SC / ST / EXSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்கள் – ரூ.500/- |
தபால் செய்ய வேண்டிய முகவரி: | அறிவிப்பில் காணவும் |
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்: | 01.09.2023 |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | 18.09.2023 |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |