22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

AIASL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.60,000/- ஊதியம் || 96 காலிப்பணியிடங்கள்!

AIASL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.60,000/- ஊதியம் || 96 காலிப்பணியிடங்கள்!

AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் இந்தியாவில் ஒரு முன்னணி தரை கையாளுதல் சேவை வழங்குநராக உள்ளது. இந்த நிறுவனத்தில் தற்போது Dy. Terminal Manager, Duty Officer, Jr. Officer – Passenger, Jr. Officer – Technical & others பணிகளுக்கென 96 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.21,330/- முதல் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Dy. Terminal Manager பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

AI Airport Services Limited
 பணியின் பெயர்:

Dy. Terminal Manager, Duty Officer, Jr. Officer – Passenger, Jr. Officer – Technical & others

காலிப்பணியிடங்கள் :

96
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில் Bachelors degree

 வயது வரம்பு:

குறைந்தபட்சம் 28 முதல்  அதிகபட்சம் 55 வரை
 சம்பளம் பற்றிய விவரம்  :

மாதம் ரூ.21,330/- முதல் ரூ.60,000/- வரை

தேர்வு செய்யப்படும் முறை:

Walk- in- Interview
 விண்ணப்பிக்கும் முறை:

Offline

 விண்ணப்பிக்க கடைசி நாள்:

17.12.2023, 27.12.2023, 28.12.2023, 29.12.2023, 30.12.2023
Download Notification Link:

Click Here

Click Here

 Application Form Link:

Click Here
Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles