14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

AIASL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.45,000/- ஊதியம் || 148 காலிப்பணியிடங்கள்!

AIASL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.45,000/- ஊதியம் || 148 காலிப்பணியிடங்கள்!

AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் இந்தியாவில் ஒரு முன்னணி தரை கையாளுதல் சேவை வழங்குநராக உள்ளது. இந்த நிறுவனத்தில் தற்போது Duty Manager, Customer Service Executive, Utility Agent Cum Ramp Driver, Handyman பணிகளுக்கென 148 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு ரூ.45,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Duty Manager, Customer Service Executive பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

AIASL
பணியின் பெயர்:

Duty Manager, Customer Service Executive, Utility Agent Cum Ramp Driver, Handyman

காலிப்பணியிடங்கள் :

148
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில் Graduate Degree

 வயது வரம்பு:

குறைந்தபட்சம் 28 முதல்  அதிகபட்சம் 55 வரை
 சம்பளம் பற்றிய விவரம்  :

மாதம் ரூ.17,850/- முதல் ரூ.45,000/- வரை

 விண்ணப்பக்கட்டணம்:

பதிவு செய்ய ரூ.500/-
தேர்வு செய்யப்படும் முறை:

 Interview

 விண்ணப்பிக்கும் முறை:

Online
 விண்ணப்பிக்க கடைசி நாள்:

26.12.2023, 30.12.2023

Download Notification Link:

Click Here
 Application Form Link:

Click Here

Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles