AIASL நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – 24 காலியிடங்கள் || AIASL Recruitment 2023!
AIASL என்னும் AI Airport Services Limited ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Customer Service Executive, Ramp Service Executive, Utility Agent cum Ramp Driver ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
AIASL நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
AI Airport Services Limited (AIASL) |
பதவியின் பெயர்: |
Customer Service Executive, Ramp Service Executive, Utility Agent cum Ramp Driver |
காலிப்பணியிடங்கள்: |
24 பணியிடங்கள் |
நேர்காணலுக்கான கல்வி தகுதி: |
பணி சார்ந்த பாடப்பிரிவில் 10ம் வகுப்பு, Graduate Degree, Diploma, ITI |
நேர்காணலுக்கான வயது: |
அதிகபட்சம் 28 வயது |
வயது தளர்வு: |
SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் |
ஊதியம்: |
ரூ.20,130/- முதல் ரூ.23,640/- வரை |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
நேர்காணல் (Personal Interview / Virtual Interview / Trade Test / Driving Test ) |
நேர்காணல் நடைபெறும் நாள்: |
08.09.2023, 09.09.2023 |
நேர்காணல் நடைபெறும் நேரம்: |
காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை |
நேர்காணல் நடைபெறும் இடம்: |
அறிவிப்பில் காணவும் |
விண்ணப்ப கட்டணம்: |
ரூ.500/- |
Download Notification & Application Link: |
Click Here |
Official Website Link: |