21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

AIAHL நிறுவனத்தில் ரூ.1,20,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – AIAHL Recruitment 2023!

AIAHL நிறுவனத்தில் ரூ.1,20,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – AIAHL Recruitment 2023!

AI Assets Holding Limited (AIAHL) ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Deputy Chief Finance Officer (DCF) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான கல்வி, வயது போன்ற விவரங்கள் அனைத்தும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Deputy Chief Finance Officer பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

AI Assets Holding Limited (AIAHL)
பணியின் பெயர்:

Deputy Chief Finance Officer (DCF)

காலிப்பணியிடங்கள்:

01 பணியிடம்
கல்வி தகுதி:

CA (Chartered Accountant / Cost Accountant)

அனுபவ காலம்:

குறைந்தது 07 வருடங்கள்
வயது வரம்பு:

01.06.2023 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 55 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்:

ரூ.1,20,000/-

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்:

25.08.2023

நேர்காணல் நடைபெறும் நேரம்:

காலை 11.00 மணி
நேர்காணல் நடைபெறும் இடம்:

அறிவிப்பில் காணவும்

விண்ணப்ப கட்டணம்:

ரூ.500/-

Download Short Notification Link:

Click Here
Download Notification & Application Link:

Click Here 

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles