17.8 C
New York
Monday, September 25, 2023

Buy now

அணுசக்தி மத்திய பள்ளியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – ரூ.19,900/- மாத ஊதியம் || AECS Recruitment 2023!

அணுசக்தி மத்திய பள்ளியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – ரூ.19,900/- மாத ஊதியம் || AECS Recruitment 2023!


தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள அணுசக்தி மத்திய பள்ளி (AECS) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Lower Division Clerk – cum Typist பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.    

Lower Division Clerk – cum Typist பணி குறித்த தகவல்கள்: 

நிறுவனத்தின் பெயர்: அணுசக்தி மத்திய பள்ளி (AECS)
பணியின் பெயர்: Lower Division Clerk – cum Typist
பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
கல்வி தகுதி: 12ம் வகுப்பு
பிற தகுதி: ஒரு நிமிடத்தில் 35 வார்த்தைகளை ஆங்கில மொழியில் தட்டச்சு செய்யும் திறன் வேண்டும்
வயது வரம்பு: 25.06.2023 அன்றைய தினத்தின் படி, 18 வயது முதல் 27 வயது வரை
வயது தளர்வு: அரசு விதிமுறைப்படி
ஊதியம்: ரூ.19,900/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு முறை: Written Test, Skill Test
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,870FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles