21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைனில் விண்ணப்பிக்க முந்துங்கள்!

Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைனில் விண்ணப்பிக்க முந்துங்கள்!

Accenture plc என்பது டப்ளினில் உள்ள ஒரு ஐரிஷ்-அமெரிக்க தொழில்முறை சேவை நிறுவனமாகும், இந்த நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Security Solution Architect பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Security Solution Architect பணி வேலைவாய்ப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Accenture
 பணியின் பெயர்:

Security Solution Architect

காலிப்பணியிடங்கள் :

Various
 கல்வி தகுதி :

பணி சார்ந்த துறையில் Degree

 அனுபவ விவரம்:

அதிகபட்சம் 06-08 ஆண்டுகள் வரை
 சம்பளம் பற்றிய விவரம்  :

தகுதி மற்றும் திறமைக்கேற்ப

தேர்வு செய்யப்படும் முறை:

Interview
 விண்ணப்பிக்கும் முறை:

Online

 விண்ணப்பிக்க கடைசி நாள்:

விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification Link:

Click Here

 Apply Online Link:

Click Here
Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles