0.3 C
New York
Thursday, February 22, 2024

Buy now

Accenture நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – Accenture Recruitment 2023!

Accenture நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – Accenture Recruitment 2023!

தனியார் IT நிறுவனங்களில் ஒன்றான Accenture நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் IBM DB2 Application Tech Support Practitioner பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Accenture நிறுவன பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Accenture நிறுவனம்
பணியின் பெயர்: IBM DB2 Application Tech Support Practitioner
காலிப்பணியிடங்கள்: Various
கல்வி விவரம்: ஏதேனும் ஒரு Graduate Degree
அனுபவ விவரம்: 06 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Accenture நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யும் முறை: Written Test, Interview, Skill Test (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles