22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

மதுரை ஆவின் நிறுவனத்தில் மாதம் ரூ.43,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023!

ஆவின்- மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Veterinary Consultant பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு ரூ.43,000/- சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Veterinary Consultant பணி வேலைவாய்ப்பு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Aavin Madurai
பணியின் பெயர்: Veterinary Consultant
காலிப்பணியிடங்கள் : 01
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Bachelor’s degree
வயது வரம்பு: அதிகபட்சம் 50
ஊதியம்: மாதம் ரூ.43,000/-
தேர்வு செய்யப்படும் முறை: Walk-in-Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
 விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.01.2024
Download Notification Link: Click Here
Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles