14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

நாமக்கல் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – Aavin Recruitment 2023!

நாமக்கல் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – Aavin Recruitment 2023!

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (Aavin Namakkal) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் கால்நடை மருத்துவ ஆலோசகர் (Veterinary Consultant) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (Aavin)
பணியின் பெயர்:

கால்நடை மருத்துவ ஆலோசகர் (Veterinary Consultant)

காலிப்பணியிடங்கள்:

03 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்:

நாமக்கல்

கல்வி தகுதி:

B.V.Sc
அதிகபட்ச வயது வரம்பு:

50 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்:

ஆவின் நிறுவன விதிமுறைப்படி

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்:

29.08.2023

நேர்காணல் நடைபெறும் நேரம்:

காலை 11.00 மணி
நேர்காணல் நடைபெறும் இடம்:

பொது மேலாளர், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட், E. B. காலனி (அஞ்சல்), பரமத்தி ரோடு, நாமக்கல் – 637 001

Download Notification Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles