12.1 C
New York
Saturday, April 20, 2024

Buy now

ஆவின் நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.16,000/- ஊதியம் || Aavin Recruitment 2023!

ஆவின் நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.16,000/- ஊதியம் || Aavin Recruitment 2023!

கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் (Aavin Cuddalore) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, விற்பனை செயலர்கள் பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Aavin நிறுவன பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (Aavin)
பதவியின் பெயர்: விற்பனை செயலர்கள்
காலியிடங்கள்: 05 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: கடலூர்
கல்வி தகுதி: BBA, MBA
அதிகபட்ச வயது வரம்பு: 35 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.7,500/- முதல் ரூ.15,000/- + ரூ.1000/-
தேர்வு செய்வதற்கான வழிமுறை: நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்: 12.07.2023
நேர்காணல் நடைபெறும் நேரம்: காலை 11.00 மணி
நேர்காணல் நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles