12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

ஆவின் நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.43,000/- ஊதியம் || Aavin Recruitment 2023!

ஆவின் நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.43,000/- ஊதியம் || Aavin Recruitment 2023!

ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் (Aavin Erode) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, கால்நடை மருத்துவர் (Veterinary Consultant) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவர் பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (Aavin Erode)
பதவியின் பெயர்: கால்நடை மருத்துவர் (Veterinary Consultant)
பணியிடங்கள்: Various
பணியமர்த்தப்படும் இடம்: ஈரோடு
கல்வி விவரம்: Veterinary Science & Animal Husbandry பாடப்பிரிவில் Bachelor’s Degree (B.V.Sc)
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.43,000/-
தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்: 16.06.2023
நேர்காணல் நடைபெறும் நேரம்: மதியம் 2.00 மணி
நேர்காணல் நடைபெறும் இடம்: ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், சித்தோடு அலுவலகம்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles