9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

AAICLAS நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 105 காலியிடங்கள் || AAICLAS Recruitment 2023!

AAICLAS நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 105 காலியிடங்கள் || AAICLAS Recruitment 2023!

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் துணை நிறுவனமான AAI Cargo Logistics & Allied Services Company Limited (AAICLAS) ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Trolley Retriever பணிக்கான 105 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். மேலும் இப்பணிக்கான விண்ணப்பங்கள் 02.08.2023 அன்று முதல் பெறப்பட உள்ளதாகவும் இதில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு

Trolley Retriever பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

AAI Cargo Logistics & Allied Services Company Limited (AAICLAS)
பணியின் பெயர்:

Trolley Retriever

மொத்த பணியிடங்கள்: 105 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்:  சென்னை
விண்ணப்பிக்க தேவையான தகுதி: 10ம் வகுப்பு
விண்ணப்பிக்க தேவையான வயது: 01.08.2023 அன்றைய தினத்தின் படி, 18 வயது முதல் 27 வயது வரை
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள்
ஊதியம்: ரூ.21,300/- (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Physical Efficiency Test
விண்ணப்பிப்பதற்கான விதம்: Online
விண்ணப்ப கட்டணம்: SC / ST / Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – ரூ.250/-
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்: 02.08.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 31.08.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles