9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – 41 காலியிடங்கள் || AAI Recruitment 2023!

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – 41 காலியிடங்கள் || AAI Recruitment 2023!

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Security Screeners பணிக்கான 41 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கான நேர்காணல் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

 Security Screeners பணி பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI)
பதவியின் பெயர்: Security Screeners
காலிப்பணியிடங்கள்: 41 பணியிடங்கள்
கல்வி தகுதி: 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு
வயது வரம்பு: 31.05.2023 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 50 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள்,

OBC (NCL) – 03 ஆண்டுகள்

ஊதியம்: ரூ.15,000/- முதல் ரூ.20,000/- வரை (ஒரு மாதத்திற்கு)
தேர்வு முறை: Walk – In Interview
Walk – In Interview நடைபெறும் நாள்: 05.06.2023
Walk – In Interview நடைபெறும் நேரம்: காலை 10.00 மணி
Walk – In Interview நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles