சென்னை AAI நிறுவனத்தில் Medical Consultant வேலைவாய்ப்பு 2023 – Chennai AAI Recruitment 2023!
சென்னையில் அமைந்துள்ள இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Medical Consultant பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
Medical Consultant பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) |
பணியின் பெயர்: |
Medical Consultant |
காலிப்பணியிடங்கள்: |
01 பணியிடம் |
பணியமர்த்தப்படும் இடம்: |
சென்னை |
பணிக்கான தகுதி: |
MBBS Degree |
பணிக்கான அனுபவம்: |
குறைந்தது 05 ஆண்டுகள் |
பணிக்கான வயது: |
அதிகபட்சம் 60 வயது |
வயது தளர்வு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
சம்பளம்: |
ரூ.500/- (ஒரு மணி நேரத்திற்கு) |
தேர்வு செய்யப்படும் முறை: |
Interview |
விண்ணப்பிப்பதற்கான முறை: |
Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: |
Jt. General Manager (HR), Airport Authority of India, Operational Building, Chennai Airport, Meenambakam, Chennai – 16 |
விண்ணப்பிக்க கடைசி நாள்: |
31.08.2023 |
Download Notification & Application Link: | |
Official Website Link: |