19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 342 காலியிடங்கள் – AAI Recruitment 2023!

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 342 காலியிடங்கள் – AAI Recruitment 2023!

இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Junior Assistant, Senior Assistant, Junior Executive ஆகிய பணிகளுக்கான 342 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுப்பட்டுள்ளது.  

AAI நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI)
பணியின் பெயர்: Junior Assistant, Senior Assistant, Junior Executive
பணியிடங்கள்: 342 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Graduate Degree, B.Com, ICWA, CA, MBA, LLB
முன்னனுபவம்: 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: Junior Executive – அதிகபட்சம் 27 வயது, மற்ற பணிகளுக்கு – அதிகபட்சம் 30 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள்
ஊதியம்: ரூ.31,000/- முதல் ரூ.1,40,000/- வரை
தேர்வு செய்யப்படும் வழிமுறை: Written Exam (Computer Based Test), Document Verification, Computer Literacy Test, PMT, PET, Driving Test
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்ப கட்டணம்: SC / ST / PWD – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – ரூ.1000/-
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 05.08.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 04.09.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles