இந்திய விமான நிலையங்கள் ஆணைய வேலைவாய்ப்பு 2023 – ரூ.75,000/- ஊதியம் || AAI Recruitment 2023!
Consultant பணிக்கான 14 காலியிடங்களை பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பு இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) வாயிலாக தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.75,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
AAI Consultant பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) |
பதவியின் பெயர்: |
Consultant |
மொத்த பணியிடங்கள்: |
14 பணியிடங்கள் |
பணிக்கான தகுதி: |
AAI நிறுவனத்தில் பணி சார்ந்த துறைகளில் E7 / E6 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Joint General Manager, Deputy General Manager பதவிகளில் குறைந்தது 10 ஆண்டுகள் ஆவது பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும் |
வயது விவரம்: |
அதிகபட்சம் 70 வயது |
வயது தளர்வு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
மாத சம்பளம்: |
ரூ.75,000/- |
தேர்வு செய்யப்படும் வழிமுறை: |
நேர்காணல் |
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: |
Online / Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: |
அறிவிப்பில் காணவும் |
மின்னஞ்சல் முகவரி: |
gmhrwr@aai.aero |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
31.07.2023 |
Download Notification & Application Link: |
Click Here |
Official Website Link: |